You need to understand children to write for them

You need to understand children to write for them

vor 9 Jahren
International Children's Book Day (ICBD) is a yearly event sponsored by the International Board on Books for Young People (IBBY), an international non-profit organization. Founded in 1967, the day is observed on or around Hans Christian Andersen's... (
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 9 Jahren
International Children's Book Day (ICBD) is a yearly event sponsored by the International Board on Books for Young People (IBBY), an international non-profit organization. Founded in 1967, the day is observed on or around Hans Christian Andersen's...(பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் (International Childrens Book Day) ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனை மையமாக வைத்து, குழந்தை இலக்கிய எழுத்தாளர் கொ மா கொ இளங்கோ அவர்களை, குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடுகிறார்.
 
ஏப்ரல் 2 ஆம் நாள், Hans Christian Andersen (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாளாகும். 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் கொண்டாடப்படும் இந்நாளை, "இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்" (International Board on Books for Young People - IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non-Profit Organization), இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
 )
15
15
Close