Ilam Thendral 2017

Ilam Thendral 2017

vor 9 Jahren
Anbaalayam proudly presents Ilam Thendral 2017. A fund raising event to help the needy children who are affected by civil war in the North and East of Sri Lanka. Ramesh Nadarajah, Anoosha Sivapatham and Selvan David are talking to Praba Maheswa... (இ
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 9 Jahren
Anbaalayam proudly presents Ilam Thendral 2017. A fund raising event to help the needy children who are affected by civil war in the North and East of Sri Lanka.
Ramesh Nadarajah, Anoosha Sivapatham and Selvan David are talking to Praba Maheswa...(இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிப்புற்ற மக்களின் புனர் வாழ்வுப் பணிகளுக்கு உதவும் நோக்குடன் அன்பாலயம் அமைப்பு இளம் தென்றல் எனும் கலை நிகழ்ச்சியை வருடந்தோறும் நடத்தி வருகிறது.
இவ்வருடம் இந்நிகழ்ச்சி April மாதம் 8ம் திகதி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, Blacktown லுள்ள The Bowmen மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அன்பாலயம், இளம் தென்றல் 2017 மற்றும் அதற்கு இசை வழங்கும் சக்தி இசைக்குழு ஆகியன பற்றி ரமேஷ் நடராஜா, அனூஷா சிவபாதம், செல்வன் டேவிட் ஆகியோர் மகேஸ்வரன் பிரபாகரனுடன் உரையாடுகிறார்கள்.
 
மேலதிக விவரங்களுக்கு:
Ramesh 0421 355 673
Thiru 0408 903 589
Pritiviraj 0401 538 275.
 )
15
15
Close