Sydney Tamil Resources Centre - Vasantha Maalai 2017
vor 9 Jahren
Sydney Thamil Arivagam's fund raising event Vasantha Maalai 2017 will be held on the 19th of March 2017 at Bowman Hall Blacktown. Maheswaran Prabaharan is talking to the president Mr Mahalingam Mohankumar and Mr Manimaaran regarding the centre and... (
Podcast
Podcaster
Beschreibung
vor 9 Jahren
Sydney Thamil Arivagam's fund raising event Vasantha Maalai 2017 will be held on the 19th of March 2017 at Bowman Hall Blacktown. Maheswaran Prabaharan is talking to the president Mr Mahalingam Mohankumar and Mr Manimaaran regarding the centre and...(சிட்னித் தமிழ் அறிவகம் தனது வருடாந்த நிதி சேகரிப்பு நிகழ்வான வசந்தமாலை எனும் கலை நிகழ்ச்சியினை, இம்மாதம் 19ம் திகதி ஞாயிறு மலை 5:30மணிக்கு, Blacktown இல் அமைந்துள்ள Bowmen மண்டபத்தில் நடத்தவுள்ளது. இதில் திருமதி மாலதி சிவசீலனின் சுருதிலயா மாணவர்கள் வழங்கும் இசைவேள்வியும், திருமதி மிர்ணாளினி ஜெயமோகனின் அபிநயாலயா மாணவர்கள் வழங்கும் ஆடலின்பமும் அரங்கேறவுள்ளன.
சிட்னித் தமிழ் அறிவகம் பற்றியும், வசந்தமாலை 2017 பற்றியும் சிட்னித் தமிழ் அறிவகத்தின் தலைவர் திரு மகாலிங்கம் மோகன்குமார் மற்றும், நிர்வாகக் குழுவின் திரு மணிமாறன் ஆகியோர் மகேஸ்வரன் பிரபாகரனுடன் உரையாடுகிறார்கள்.
)
சிட்னித் தமிழ் அறிவகம் பற்றியும், வசந்தமாலை 2017 பற்றியும் சிட்னித் தமிழ் அறிவகத்தின் தலைவர் திரு மகாலிங்கம் மோகன்குமார் மற்றும், நிர்வாகக் குழுவின் திரு மணிமாறன் ஆகியோர் மகேஸ்வரன் பிரபாகரனுடன் உரையாடுகிறார்கள்.
)
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.