Australia is running out of Gas !!
vor 9 Jahren
The national energy market operator claims Australia is at risk of experiencing widespread gas and electricity shortages in the next two years. Federal Energy Minister Josh Frydenberg is pressuring some state governments to overturn bans on fr... (அ
Podcast
Podcaster
Beschreibung
vor 9 Jahren
The national energy market operator claims Australia is at risk of experiencing widespread gas and electricity shortages in the next two years.
Federal Energy Minister Josh Frydenberg is pressuring some state governments to overturn bans on fr...(அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆஸ்திரேலியர்கள், பரவலாக எரிவாயு மற்றும் மின்சார பற்றாக்குறையை அனுபவிக்கும் ஆபத்து உள்ளது என்று தேசிய எரிசக்தி நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.
fracking என்ற முறையால், எரிவாயுவை நிலத்திலிருந்து எடுக்கும் முறைக்கு, பல மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. அந்தத் தடையை நீக்க வேண்டுமென, எரிசக்தி அமைச்சர் Josh Frydenberg அழுத்தம் கொடுத்து வருகிறார்.
சுற்றுச் சூழல் குறித்த ஒரு தெளிவான கொள்கை Coalition அரசிடம் இல்லாதது தான் இதற்குக்க் காரணம் என்று Labor கட்சி குற்றம் சுமத்துகிறது.
இவை குறித்து James Elton-Pym எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.