Interview with Playback Singer Sathyaprakash
vor 9 Jahren
Sathyaprakash is an Indian playback singer and rose to fame after finishing as a second runner up on the musical talent reality TV show, Airtel Super Singer. Sathyaprakash has sung for popular music composers including AR Rahman, Ilaiyaraaja, ... (இ
Podcast
Podcaster
Beschreibung
vor 9 Jahren
Sathyaprakash is an Indian playback singer and rose to fame after finishing as a second runner up on the musical talent reality TV show, Airtel Super Singer.
Sathyaprakash has sung for popular music composers including AR Rahman, Ilaiyaraaja, ...(இசையுடன் எவ்வித தொடர்பும் இல்லாத குடும்பப் பின்னணியிலிருந்துகொண்டு, தனது அதீத உழைப்பினால் கர்நாடக சங்கீதம் கற்று, Super Singer போட்டி நிகழ்ச்சி மூலம் திரையிசைக்கு அறிமுகமாகியவர் பிரபல பின்னணிப் பாடகர் சத்திய பிரகாஷ். இன்று மிகக் குறுகிய காலத்தில் இளையராஜா, AR ரகுமான் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களின் சுமார் 60க்கு மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள பிரபல பின்னணிப் பாடகர் சத்திய பிரகாஷ் எமக்களித்த நேர்முகம். அவரோடு உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.