Beschreibung
vor 9 Jahren
Prof Alexander Dubyanskiy is a Tamil scholar and a Professor at the Moscow State University. He talks to Kulasegaram Sanchayan about his passion for the Tamil language.
(தற்போது Moscow அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வரும் Alexander Dubyanskiy, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வருபவர்களில் ஒருவர். குறிப்பாக மேல்நாட்டு மொழியாய்வாளர்களிடையே தமிழ் மொழியின் இலக்கியப் பயன்பாட்டிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எடுத்துக் கூறுபவர். அவருடைய தமிழ் பற்று மற்றும் ஆராய்ச்சி குறித்து, குலசேகரம் சஞ்சயனுடன் தமிழில் உரையாடுகிறார்.
)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.