Beschreibung
vor 9 Jahren
Its two weeks since Donald Trump took office at the US Whitehouse. .
Hard core Republican and political observer Mithiran Karunananthan, a strong supporter of the Democrats Palani Nadaraja, somewhat in the middle political observer Ksheerabdhi...(அமெரிக்காவின் புதிய அதிபராக, Donald Trump பதவியேற்று இரண்டு வாரங்கள் நிறைவாகியுள்ளது. இந்த இரண்டு வாரங்களில் பல சட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்ல, பலரது விரோதத்தையும் சம்பாதித்துக்கொண்டுள்ளார். இது குறித்து அமெரிக்காவில் வாழும் சிலரது கருத்துகளோடு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
இதில் கருத்துக் கூறியிருப்பவர்கள், Republican கட்சியின் ஆதரவாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அரசியல் அவதானி, மித்திரன் கருனானந்தன், Democratic கட்சி ஆதரவாளர் பழனி நடராஜா, அரசியலை அவதானிக்கும் க்ஷீராப்தி கிருஷ்ணா, மற்றும் அமெரிக்க-ஆஸ்திரேலியா உறவு குறித்து, அமெரிக்காவின் Maryland மாநிலத்திலுள்ள Salisbury பல்கலைக்கழக Conflict Analysis and Dispute Resolution துறைத் தலைவராகக் கடமையாற்றும் முனைவர் கீதபொன்கலன்.
)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.