Beschreibung
vor 9 Jahren
Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.
(பொங்கல் பண்டிகைக்கு என்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்த வருடமாவது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்ற பெரிய எதிர் பரப்பு தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது. தை பிறந்தால் வழி பிறகும் என்ற எதிர் பரப்பில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நம்பிக்கையுடன் காத்து இருக்கின்றனர். இந்த வருடம் பருவ மழை பொய்த்து போன சோகத்தில் உள்ள தமிழக விவசாயிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெறாத என்ற ஏக்கத்தில் உள்ளனர். போங்கல் தான் இல்லை! ஜல்லிக்கட்டுவது நடைபெறுமா என்ற ஏக்கத்தில் தமிழக மக்கள். மேலும் பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியதாக செய்தி வெளியானதும் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து மத்திய அரசு மீண்டும் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்த்து விட்டது.
தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.