Beschreibung
vor 9 Jahren
Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.
(தமிழகம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகியதால் விவசாயிகள் உயிர் இழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் தேரிவிக்கின்றன. தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. அதிர்ச்சி மற்றும் தற்கொலையால், விவசாயிகள் உயிர் இழப்பதாக கூறப்படுகிறது. நாகை, கடலூர், விருதுநகர், திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம் என உயிர் இழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 80 என கண்டுஅறிய பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.