Beschreibung
vor 9 Jahren
The latest NAPLAN (NAP-lan) test results have added to growing concerns over education in Australia, with literacy and numeracy results officially stagnating.
But they also reveal students from non-English speaking backgrounds have moved ahead ...(ஆஸ்திரேலியாவில் மாணவர்களின் கல்வித் தராதரத்தை நிர்ணயிக்கும் NAPLAN பரீட்சை முடிவுகள் அண்மையில் வெளியாகியிருக்கின்றன.
ஆஸ்திரேலியாவின் கல்விதிறனில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதை இது காட்டுகிறது என்று விமரிசிக்கப்படுகிறது.
ஆனால், முதல் முறையாக ஆங்கிலம் பேசாத பின்னணி மாணவர்கள் மற்றைய மாணவர்களைவிட சிறப்பாக தேர்வுப் பெறுபேறுகளைப் பெற்றிருக்கிறார்கள். இது குறித்து Hannah Sinclair எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.