Beschreibung
vor 9 Jahren
Cho Ramaswamy, political commentator, theatre personality and editor of Thuglak, a Tamil magazine known for its withering satire and fearless criticism of political figures, passed away. Malan of Puthiyathalaimurai explains the unique contribution...(தமிழ் நாட்டின் மூத்த பத்திரிகையாளர் சோ.ராமசாமி இன்று சென்னையில் காலமானார். துக்ளக் இதழின் ஆசிரியர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் சோ. பத்திரிக்கை உலகுக்கான சோவின் பங்களிப்பை விளக்குகிறார் தமிழ் நாட்டின் மூத்த பத்திரிகையாளரும் புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியரும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிப் பிரிவின் இயக்குனருமான மாலன் அவர்கள்.
)
)
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.