Beschreibung
vor 9 Jahren
An Interview with Denmark Shan(டென்மார்க் ஷண் அவர்கள் இலங்கையின் மூத்த இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். 1971ம் ஆண்டிலிருந்து இலங்கையின் இசை மற்றும் சினிமாத்துறைக்குப் பங்களிப்புச் செய்த இவர் தற்போது டென்மார்க்கிலிருந்தும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். இரு கில்லாடிகள் என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து அண்மையில் அகத்தீ என்ற முழு நீளத்திரைப்படத்தையும் இவர் வெளியிட்டுள்ளார்.
இத்திரைப்பட வெளியீட்டிற்காக அண்மையில் ஆஸ்திரேலியா வந்திருந்த டென்மார்க் ஷண் அவர்களுடன் ஒரு சந்திப்பு)
இத்திரைப்பட வெளியீட்டிற்காக அண்மையில் ஆஸ்திரேலியா வந்திருந்த டென்மார்க் ஷண் அவர்களுடன் ஒரு சந்திப்பு)
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.