Shobasakthi:from Tamil Tiger to star of a Palme d’Or winner

Shobasakthi:from Tamil Tiger to star of a Palme d’Or winner

vor 9 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 9 Jahren
Dheepan is a 2015 French crime drama film directed by Jacques Audiard and co-written by Audiard, Thomas Bidegain, and Noà DebrÃ.
The film tells the story of three Tamil refugees who flee the civil war-ravaged Sri Lanka and come to France...(தீபன் (Dheepan) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளியான ஒரு பிரெஞ்சு மொழி நாடகத் திரைப்படம் ஆகும். இதனை Jacques Audiard என்பவர் இயக்கினார். எழுத்தாளரும் முன்னாள் போராளியுமான சோபா சக்தி, தமிழக மேடை நாடகக் கலைஞர் காளீசுவரி ஆகியோர் நடித்த இத்திரைப்படம் 2015 Cannes திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப் பனை (Palme d'Or) விருது வென்றது. இலங்கையில் இருந்து பாரிசு வந்திறங்கிய தமிழ் ஏதிலிகள் மூவரின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டது இத்திரைப்படத்தின் கதை.
இத்திரைப்படம் எதிர்வரும் திங்கட் கிழமை இரவு 8.30மணிக்கு SBS-இன் World Moviesஇல் ஒளிபரப்படவுள்ள நிலையில் தீபன் திரைப்படத்தின் கதாநாயகன் எழுத்தாளர் சோபா சக்தியுடன் ஒரு சந்திப்பு. )
15
15
Close