Beschreibung
vor 9 Jahren
Mr S.Vedantam represents Vishva Hindu Parishad (VHP) in Tamil Nadu. He was the International Working President and International Advisor of VHP. Mr S.Vedantam who is currently visiting Australia has spoken to RaySel. Part 2.
(விஷ்வ ஹிந்து பரிஷித் எனும் அமைப்பை தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர் S.வேதாந்தம் அவர்கள். விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பில் International Working President, International Advisor எனும் பதவிகளை வகித்தவர் அவர். ஆஸ்திரேலியா வருகை தந்திருக்கும் அவர் இலங்கையின் இனப் பிரச்சனை, இந்தியா ஏன் உதவவில்லை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து உரையாடுகிறார். அவரை சிட்னி SBS ஒலிப்பதிவுகூடத்தில் சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.