ATCC -  Tamil Business Award Night

ATCC - Tamil Business Award Night

vor 9 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 9 Jahren
Australian Tamil Chamber of Commerce (ATCC) cordially invites you to the Business Award Night which will be held on 10 December 2016 at Parkroyal Hotel, Parramatta @ 6.00 pm.
 
ATCC will recognise exemplary individuals, who continue...(தமிழ் சமூகத்தில் திறமையாக தொழில் செய்து வெற்றி பெற்ற தொழிலதிபர்களை, ATCC பல பிரிவுகளில் தெரிவு செய்து விருது வழங்கி கௌரவிக்க உள்ளது. இவ்விருதிற்கான பரிந்துரை படிவங்கள் இம்மாதம் 20ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். இவ்விருது வழங்கு விழா டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெற உள்ளது.
 
"Tamil Business Awards Night" குறித்த தகவல்களை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்கள் ATCCயின் தலைவர் திரு சாமுவேல் தேவசேயன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் திரு மகேஷ் கணேஷ். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
 
Business Awards Night
 
10 December 2016, Saturday
6.00 pm to 9.00 pm
Parkroyal Hotel, Parramatta
To make reservations contact@atcc.org.au
)
15
15
Close