TARANGINI 2016 - Tears of Vanni !!

TARANGINI 2016 - Tears of Vanni !!

vor 9 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 9 Jahren
Shivam School of Dance invites you to our annual show TARANGINI. A Charity Concert for Tears of Vanni.
 
TARANGINI will be raising funds for the charity Tears of Vanni, which undertakes humanitarian relief work in Northern Srilanka....(இலங்கையின் வடபுலம் வன்னியில், போரினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிவரும் Tears of Vanni எனும் அமைப்புக்கு நிதி சேகரிக்கும் நோக்குடன் Shivam School of Dance, TARANGINI எனும் நடன நிகழ்ச்சியொன்றினை இம்மாதம் 19ம் திகதி நடத்தவுள்ளது. 40க்கு மேற்பட்ட மாணவிகள் பங்கேற்கும் இந்நிகழ்வு குறித்து Shivam நடனப்பள்ளியின் இயக்குனரும் ஆசிரியையுமான திருமதி SaiPriya Rahulan மற்றும் மாணவிகளில் ஒருவரான செல்வி Narthana Parthiban ஆகியோர் மகேஸ்வரன் பிரபாகரனுடன் கலந்துரையாடுகின்றனர்.
 )
15
15
Close