Focus: Tamil Nadu-India

Focus: Tamil Nadu-India

vor 9 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 9 Jahren
Raj, our correspondent in Tamil Nadu, compiled this report.
 (கடந்த 45 நாட்களாக Apollo மருத்துவமனையில் இருந்துவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, உடல் நலம் பெற்று வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளது அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் குணம் அடைந்து விட்டார் என்று அப்போலோ நிர்வாகமே அறிவித்துள்ளது, ஜெயலலிதா குணம் அடைந்து விட்டார் என்று உறுதி படுத்துவதாக பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் ராஜ்.
 )
15
15
Close