Beschreibung
vor 9 Jahren
How can we protect our environment and keep it clean and safe? What are the possible changes at local level? Here are a few Wentworthville Tamil School students, Thenuka Thanikairajan, Prashanti Prabaharan, Aathavi Vasanthan, Yaathavi Vasanthan an...(நாம் எமது சுற்றுச் சூழலை ஏன் கவனமுடன் பாதுகாப்பாகப் பேணவேண்டும்? புவி அசுத்தமடைந்தால் நமது எதிர்கால சந்ததியினருக்கு என்ன நடக்கும்? நாம் வாழும் பூமியை எவ்வாறு பேணிப் பாதுகாக்கலாம்? தமது சிந்தனைகளைத் தமது தமிழ் ஆசிரியரின் உதவியுடன் தமிழில்க் கூற முன்வந்துளார்கள் சில மாணவிகள். Wentworthville தமிழ்ப் பாடசாலையில் 9ம், 6ம் ஆண்டுகளில் கல்வி கற்கும் தேனுகா, பிரசாந்தி, ஆதவி, யாதவி, சிவகாமி ஆகியோரே சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை முன்வைக்கிறார்கள். ஆக்கம்: ஆசிரியர் கலாநிதி சந்திரலேகா வாமதேவா. வானொலியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
)
)
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.