Focus: Tamil Nadu-India

Focus: Tamil Nadu-India

vor 9 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 9 Jahren
Raj, our correspondent in Tamil Nadu, compiled this report.
 (தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி இரவு முதல் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஜெயலலிதா தொடர்பான தகவல்களோடு பார்வை நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
 )
15
15
Close