R Karthigesu: A leading media personality!

R Karthigesu: A leading media personality!

vor 9 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 9 Jahren
Dr.R.Karthigesu passed away on Monday (10 Oct 2016). He worked as SBS Tamil correspondent in Malaysia. We re-broadcast one of his reports that he filed from Malaysia on 15 Oct 2006, exactly 10 years ago.
 (மலேசிய நாட்டின் மூத்த தமிழ் எழுத்தாளரும் கணித்தமிழ் ஆர்வலருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் கடந்த திங்களன்று காலமான செய்தி நாமறிந்த ஓன்று. நாம் பெருமையுடன் நினைவுகூரும் அம்சம் - ரெ.கார்த்திகேசு அவர்கள் நமது SBS தமிழ் ஒலிபரப்பின் செய்தியாளராக 2005 முதல் 2007 என்று சுமார் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்.
மிகவும் சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி ரெ.கார்த்திகேசு அவர்கள் நமது ஒலிபரப்பிற்காக தொலைபேசி வழி முன்வைத்த பார்வைகள் பகுதி இன்றும் பொருத்தமாக உள்ளது. அவரை நினைவுகூரும் முகமாக அந்த செய்தியை இதோ மறு ஒலிபரப்பு செய்கிறோம்.
 )
15
15
Close