Beschreibung
vor 9 Jahren
Raj, our correspondent in Tamil Nadu, compiled this report.
(தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி இரவு முதல் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை காவிரி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் சூழ்ந்திருப்பதால், பொறுப்பு முதல்வரையோ, புதிய முதல்வரையோ நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். இது குறித்த விரிவான பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.