Beschreibung
vor 9 Jahren
Mr Anbu Jaya presents a serial on medicine. Mr Anbu Jaya worked in the pharmaceutical industry in various capacities over 35 years managing a number of technical staff. He also worked as the Chief Pharmacist in an Army Base Hospital in Muscat, Sul...(ஆஸ்திரேலியாவில் மருந்து சாப்பிடுகின்றவர்கள்அல்லது சாப்பிட்டவர்கள் அல்லது சாப்பிடப்போகின்றவர்கள் என்று அனைவரும் தெரிந்துவைத்திருக்கவேண்டிய தகவலைத் தொகுத்து நிகழ்ச்சியாக்கிப் படைக்கிறார் அன்பு ஜெயா அவர்கள். சமூகப் பணிக்காக நமது தமிழ் சமூகத்தில் பெரிதும் அறியப்படும் அவர் தொழில் முறையில் Pharmaceutical Chemistயாக பணியாற்றியவர். மருந்தாக்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் மருந்து உற்பத்தித் தொழில் நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் முன்வைக்கும் எட்டாவது நிகழ்ச்சி: மருந்து காலாவதியான பின்னும் தொடர்ந்து சாப்பிடுவது சரியா?. அவரோடு உரையாடியவர் றைசெல்.
)
)
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.