Beschreibung
vor 9 Jahren
Chinas rogue satellite which it lost contact with earlier this year will come crashing into Earth in 2017, the countrys space agency has revealed. The massive eight tonne space lab named Tiangong-1 vanished from Chinas eyes in March this year, and...(சீனா 2011 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பிய Tiangong-1 எனும் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூமி நோக்கி வந்துகொண்டுள்ளது. இது அடுத்த ஆண்டு பூமியில் வந்து விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று விண்வெளி நிபுணர்கள் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். சீன விண்கலம் குறித்த தகவலை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்யநாதன்.
)
)
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.