Emmanuvel Sekaran (9 Oct 1924-11 Sep 1957)

Emmanuvel Sekaran (9 Oct 1924-11 Sep 1957)

vor 9 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 9 Jahren
Emmanuvel Sekaran, a revolutionary in Tamil Nadu, fought against untouchability. He actively participated in caste reform activities and was assassinated for his reform agenda. Emmanuvel Sekarans 59th death anniversary is observed on Sunday. Rayse...(தமிழ்நாட்டுக்கும் தமிழ் இனத்திற்கும் சாபக்கேடாக தொடர்ந்து இருந்துவரும் சாதீயக் கொடுமைகளை வேரறுக்க கிளர்ந்தெழுந்த இளைஞர் இம்மானுவேல் சேகரன். தனது கொள்கைக்காக படுகொலை செய்யப்பட்ட தமிழக தலித் அரசியல்வாதி. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் பள்ளர் சாதி மக்களுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராக அம்மக்களை ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் இம்மானுவேல் சேகரன். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
 )
15
15
Close