Beschreibung
vor 9 Jahren
Ahamed Sulaiman is delighted over the opportunity he got to work as a Games Maker for Equestrian in the Rio Olympics.
Ahamed Sulaiman (40) is elated over the opportunity he got to work as Games Maker, a volunteer task, in the Rio Olympic Games...(ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழுவில் இடம் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு குதிரைப் பந்தயம் நடைபெறும் பகுதியில் பணியினை செய்து வந்தார்.
RIO ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவர் எவரும் பதக்கம் பெறாவிடினும் அந்த போட்டிகளை ஏற்பாடு செய்யும் குழுவில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியை ஏற்பாடு செய்யும்
குழுவிலும் பங்கேற்கவிருக்கும் அகமது சுலைமானுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.