Beschreibung
vor 9 Jahren
Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.
(தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன், கனிமவள ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோரின் இடைநீக்கம் தமிழக அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்கு காவிரி நீர் பெற்றுத் தரக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
விவசாய சங்கங்கள் அறிவித்திருந்த இந்த போராட்டடத்திற்கு, திமுக, காங்கிரஸ், தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் காட்சிகள், தமிழ்நாடு வணிகர் சங்கம், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.