Beschreibung
vor 9 Jahren
Mr Sellapan Ramanathan, Singapore's president from 1999 to 2011, died on Monday at the age of 92. Widely known as S.R. Nathan, the country's sixth and longest-serving president. Mr A.Palaniyappan who translated Mr S.R.Nathans autobiography An Unex...(செல்லப்பன் ராமநாதன் சுருக்கமாக எஸ்.ஆர். நாதன் என்று அறியப்படும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் கடந்த திங்கள் காலமானார். அவருக்கு வயது 92. கடந்த 1999ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை சிங்கப்பூரின் அதிபராக இருந்ததன் மூலம் மிக நீண்டகாலம் அதிபர் பதவியில் இருந்தவர் என்ற பெருமை எஸ்.ஆர். நாதன் அவர்களுக்கு உண்டு. எஸ்.ஆர். நாதன் அவர்களின் சுய சரிதை நூல்: An Unexpected Journey Path to the Presidency. இந்நூலை உழைப்பின் உயர்வு என்று மொழி பெயர்த்தவரும், எஸ்.ஆர். நாதன் அவர்களோடு பணியாற்றியவரும், சிங்கப்பூரில் ஏக கால மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவருமான ஆ.பழனியப்பன் அவர்கள் எஸ்.ஆர். நாதன் அவர்களை இப்படி நினைவுகூர்கிறார்.
)
)
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.