Beschreibung
vor 9 Jahren
Australia is undergoing digital disruption that is set to dramatically change the workforce. Yet with a continued decline in student uptake of STEM (Science, Technology, Engineering and Mathematics) school subjects Australia will need to look over...(அதீத தொழிநுட்ப வளர்ச்சியானது இன்னும் 20 ஆண்டுகளில் தற்போது இருக்கின்ற 44 வீதமான வேலைகளை விழுங்கிவிடக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் டிஜிட்டல் மயமாகும் ஆஸ்திரேலியாவில் இருக்கப்போகின்ற வேலைவாய்ப்புக்களில் 75 வீதமானவற்றுக்கு ஸ்டெம் எனப்படும் Science, Technology, Engineering ,Mathematics ஆகியவற்றில் போதிய அறிவு அவசியமாகிறது. இது தொடர்பில் ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.