Beschreibung
vor 9 Jahren
Homelessness Week is an annual themed week coordinated by Homelessness Australia. It is used to raise awareness of people experiencing homelessness and the issues these people face. Mr Julian Vadivelu of Centrelink - Human Services spoke to Rays...(Homelessness Week - தங்க இடமில்லாதவர்கள் குறித்து நாம் விழிப்புணர்வு கொள்ளும் வாரம் தற்போது கடைபிடிக்கப்படுகிறது. இவ்வேளையில் Centrelinkஐ உள்ளடக்கிய துறையான அரசின் Department of Human Services - இது குறித்து முன்வைக்கும் சேவைகள் என்ன என்பதை விளக்குகிறார் இந்த துறையின் பல்கலாச்சார சேவை அதிகாரியான வடிவேலு ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். இது தொடர்பாக Human Services தரும் சேவைகள் மற்றும் உதவிகள் குறித்து அவர் விளக்குகிறார். சந்தித்து உரையாடியவர் - றைசெல்.
)
)
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.