Avvaiyar award for Dr Sarada!

Avvaiyar award for Dr Sarada!

vor 9 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 9 Jahren
Dr.Sarada Menon, a well-known psychiatrist and founder of Schizophrenia Care and Research Foundation (SCARF) has been awarded the Avvaiyar award for 2016 by the Tamil Nadu Government for her work in the area of mental health and rehabilitation. Ra...(தமிழக அரசின் அவ்வையார் விருதைப் பெற்றிருக்கிறார் பிரபல மனநல மருத்துவர் சாரதா மேனன். மனநல மருத்துவத்தில் மிகப் பெரிய புரட்சியைச் செய்தவர் அம்மையார் சாரதா என்று பார்க்கப்படுகிறார். சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு ஆகியவற்றில் சிறந்த முறையில் செயலாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்வு செய்து, மகளிர் தினத்தையொட்டி அவ்வையார் விருதை வழங்கி கெளரவித்து வரும் தமிழக அரசு, இந்த ஆண்டு இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரும், பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவருமான சாரதா அவர்களுக்கு அவ்வையார் விருதை வழங்கியுள்ளது. அவரோடு ஒரு சந்திப்பு. தொலைபேசி வழி உரையாடியவர்: றைசெல்
 )
15
15
Close