Beschreibung
vor 9 Jahren
The census will be held on August 9th this year. Viji Dhayananthan of Tamil Women's Development Group explains to Kulasegaram Sanchayan, what we need to do.
Tamil Women's Development Group is willing to help anyone who needs assistance in comp...(ஆகஸ்ட் 9ம் நாள் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாளில், தமிழராக நாம் என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார், தமிழ் பெண்கள் அபிவிருத்திக் குழுவைச் சார்ந்த விஜி தயாநந்தன். அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இந்தக் கணக்கெடுப்பைப் பூர்த்தி செய்வதில் உதவி தேவைப்பட்டவர்களுக்கு தமிழ் பெண்கள் அபிவிருத்திக் குழுவினர் உதவக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு, 0469 565 644 அல்லது 0434 940 065 என்ற இலக்கத்திற்கு உங்கள் பெயரை குறுஞ்செய்தியாக (SMS ) அனுப்பி வைக்கவும்.
)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.