Beschreibung
vor 9 Jahren
Raysel presents Kalathuli on Subramaniya Siva who was an Indian freedom fighter, writer and activist during the Indian independence movement.
(சுப்பிரமணிய சிவா இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மிக முக்கிய இந்திய விடுதலைப்போராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.