Beschreibung
vor 9 Jahren
Mr.Murugan in Kurichi in Palayamkottai, Tirunelveli, Tamil Nadu, is known for his quality pots and pans. He started manufacturing microwave-friendly earthen pans that has been winning thousands of hearts in the Middle East. Raysel spoke to Murugan...(நவீன அட்டை அல்லது பிளாஸ்டிக் போன்றவற்றிக்குப் பதிலாக மண்சட்டியில் உணவை வைத்து அந்த சட்டியை microwave கருவியில் வைத்து உணவை சூடாக்கி உண்பது வெளிநாடுகளில் பிரபலமடைந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நட்சத்திர விடுதிகளில் அப்படியான மண் சட்டிகளில் இப்போது பிரியாணி பரிமாறப்படுகிறது. இப்படி நவீனத்தை மிஞ்சும் மண் சட்டிகளை தயாரிக்கும் தமிழகம் திருநெல்வேலி பாளையம்கோட்டையைச் சார்ந்த முருகன் அவர்களை சந்திப்போம். உரையாடியவர்: றைசெல்.
)
)
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.