Oldest living narrative of our nation - Songlines

Oldest living narrative of our nation - Songlines

vor 9 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 9 Jahren
National Aborigines and Islanders Day Observance Committee, NAIDOC can be traced to the early 1920s when organisations mobilised resources to build awareness of Australian Aboriginal people and to improve their lives. The first week in July every...(இது NAIDOC வாரம். National Aborigines and Islanders Day Observance Committee, சுருக்கமாக NAIDOC என்பது, 1920களில் ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் வாழ்வை மேம்படுத்தும் வகைகளைப்பற்றி ஆராயவும் அமைக்கப்பட்ட அமைப்பாகும். ஒவ்வொரு வருடமும், ஜூலை மாத முதல் வாரம் NAIDOC வாரமாக அவதானிக்கப்படுகிறது.
இந்த NAIDOC வாரத்தை, Darwin நகரில் பணியாற்றும் கண்ணா மனோகரன் எப்படிக் கொண்டாடுகிறார், இந்த வருட NAIDOC வார கருப்பொருள் என்ன என்பதன் விளக்கம், மற்றும் NAIDOC வாரத்தை நாம் எப்படிக் கொண்டாட முடியும் என்பன குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார்.
 )
15
15
Close