Beschreibung
vor 9 Jahren
Japanese and Western music are combined with our traditional art form, Bharatanatyam to form a spectacular stage performance, titled, Chi Udaka. Kulasegaram Sanchayan presents a feature on Chi Udaka with singer Aruna Parthiban, and the Artistic ...(ஜப்பானிய, மேற்கத்திய, நமது பாரம்பரிய கலை வடிவங்கள் கலந்து பிறந்தது தான் Chi Udaka. இந்த, பிரமாண்டமான மேடை நிகழ்வு ஆஸ்திரேலியாவின் பல பாகங்களில் மேடையேறப்பட இருக்கிறது. இந்நிகழ்வில் பாடும் அருணா பார்த்திபன், மற்றும் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்த ஆனந்தவல்லி ஆகியோருடன் இந்த நிகழ்வு குறித்த ஒரு விவரணத்தைத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இந்நிகழ்வு மேடையேறும் இடங்கள் குறித்த தரவுகளை http://www.taikoz.com என்ற இணையத்தளத்தில் பெறலாம்.
)
இந்நிகழ்வு மேடையேறும் இடங்கள் குறித்த தரவுகளை http://www.taikoz.com என்ற இணையத்தளத்தில் பெறலாம்.
)
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.