Focus: Tamil Nadu-India

Focus: Tamil Nadu-India

vor 10 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 10 Jahren
Raj, our correspondent in Tamil Nadu, compiled this report.
 (இந்தியாவில் மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருத மொழியை திணிக்க மத்திய அரசு மீண்டும் முயலுகிறது என்று கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவை இந்து நாடாகவும், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி ஆத்திக்கம் பரவ ஆர்எஸ்எஸ் எடுக்கும் முயற்சியை முறியடிப்பேன் என வைகோ கருத்து தெரிவித்துள்ளார். இந்த செய்திகள் குறித்த பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
 )
15
15
Close