"Support Labor to protect your rights and facilities"

"Support Labor to protect your rights and facilities"

vor 10 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 10 Jahren
Former senior lawer Michelle Rowland is Federal Member for Greenway, Shadow Minister for Small Business and Shadow Minister for Citizenship and Multiculturalism. Michelle Rowland talks to Maheswaran Prabaharan about her candidacy, Labor Party's po...(முன்னாள் மூத்த வழக்கறிஞரான Michelle Rowland, Greenway தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமன்றி சிறு வியாபாரம், குடியுரிமை மற்றும் பல்கலாசார அலுவல்களுக்கான எதிர்க்கட்சியின் பேச்சாளராகவும் உள்ளார். அதாவது Member for Greenway, Shadow Minister for Small Business, Shadow Minister for Citizenship and Multiculturalism.
 
Labor கட்சி உறுப்பினரான Michelle Rowland உடன் , அகதிகள் விவகாரம், கல்வி, சுகாதாரம், குடியேற்றம் மற்றும் ஓய்வூதியம் போன்ற பல விடயங்களில், Labor கட்சியின் கொள்கைகள் குறித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
 
எமது நேயர்கள் பலருக்கும் Michelle Rowland அவர்களின் பதில்கள் புரிய வேண்டும் என்பதற்காக அதற்குத் தமிழில் குரல் கொடுத்துள்ளார், சங்கீதா ஸ்ரீதரன்.
 )
15
15
Close