Beschreibung
vor 10 Jahren
Malcolm Turnbull has spent the day in Adelaide, where the coalition is facing a strong challenge from Independent Senator Nick Xenophon.
Bill Shorten was in Tasmania to announce investment in tourism.
But he faced persistent questions ab...(ஆஸ்திரேலிய தேர்தல் களத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 26வது பிரச்சார நாளான இன்று பிரதமர் Malcolm Turnbull, அடிலெய்ட் நகரில் coalition சார்பாகப் பிரச்சாரம் செய்தார். செனட்டர் Nick Xenophon பலமான போட்டியாக இருக்கிறார் அங்கே.
Tasmania மாநிலத்தில் பிரச்சாரம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் Bill Shorten, சுற்றுலாத்துறைக்கு நிதி ஒதுக்குவதாக வாக்களித்திருக்கிறார். ஆனால், நிறுவனங்களுக்கான வரி குறித்து பல கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
இப்படி 26ம் நாள் தேர்தல் பிரச்சாரம் எப்படிப் போகிறத என்று Maya Jamieson எழுதிய செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.