Beschreibung
vor 10 Jahren
Union College Old Students Association in Sydney presents Union issai maalai, a musical and cultural event. Unioun College's Old Students Association president A J Jeyachandra and the secretary Dr Sabaratnasingam Gnanarajan are talking to Maheswar...(யூனியன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் சிட்னிக் கிளையினர் தமது கல்லூரியின் 200 வது வருடத்தைக் முன்னிட்டு, 'யூனியன் இசை மாலை' எனும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். பழைய மாணவர் சங்க, சிட்னிக் கிளையின் தலைவர் A J Jeyachandra மற்றும் செயலாளர் கலாநிதி Sabaratnasingam Gnanarajan ஆகியோர் தமது கல்லூரி பற்றியும் நடைபெறவுள்ள யூனியன் இசை மாலை பற்றியும் மகேஸ்வரன் பிரபாகரனுடன் உரையாடுகிறார்கள்.
யூனியன் இசை மாலை, இம்மாதம் 28ம் திகதி சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு, சிட்னி Bahai Centre இல் நடைபெறவுள்ளது.
)
யூனியன் இசை மாலை, இம்மாதம் 28ம் திகதி சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு, சிட்னி Bahai Centre இல் நடைபெறவுள்ளது.
)
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.