Sundara Ramaswamy (1931–2005)

Sundara Ramaswamy (1931–2005)

vor 10 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 10 Jahren
Sundara Ramaswamy (1931-2005), fondly known as "Su.Ra" in literary circles, was one of the exponents of Tamil modern literature. He edited and published a literary magazine called Kalachuvadu. He wrote poetry under the penname "Pasuvayya". Raysel ...(சிலர் வாழும்போது கொண்டாடப்படுவதைவிட இறந்தபின் அதீதமாக கொண்டாடபடுவார்கள். இவரை இழந்துவிட்டோமே என்ற ஆதங்கம் மேலோங்கும். அந்த ரகத்தைச் சார்ந்தவர் சுந்தர ராமசாமி. நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கிய இனங்களில் ஆளுமை பெற்றிருந்த பெரும் இலக்கிய ஆளுமை சுந்தர ராமசாமி அவர்கள். சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளுமைகளே இன்றைய நவீன தமிழை உயிர்ப்போடு வாழவைக்கின்றனர். சுந்தர ராமசாமி குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
 )
15
15
Close