Beschreibung
vor 10 Jahren
At the upcoming Tamil Nadu State Election on 16 May, BJP is contesting the election with alliance with several smaller parties and contesting in 156 seats
With views and comments of BJP Tamilnadu vice president Vanathi Srinivasan,...(பாரதிய ஜனதா கட்சி மே 16 இல் நடைபெறவுள்ள தமிழகத் தேர்தலில் சில உதிரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
பாஜக எந்தக் கொள்கைகளை முன்வைத்து போட்டியிடுகிறது, அதன் மேல் வைக்கப்பட்டுள்ள பல விமரிசனங்ககள் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு, பாஜகவின் தமிழக துணை தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் ஆகியோரின் கருத்துக்களுடன் நிகழ்ச்சியைப் படைக்கிறார் செல்வி .
)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.