Who wins Tamil Nadu Election?

Who wins Tamil Nadu Election?

vor 10 Jahren
Podcast
Podcaster
Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Beschreibung

vor 10 Jahren
This is the compilation of comments from our listeners who joined Vanga Pesalam program on Friday (29 April). Mr R.Ramasubramanian (Mani), a leading freelance journalist, analyses the election politics with Raysel.
 (இன்னும் சரியாக 16 நாட்களில் தமிழக சட்ட மன்றத்திற்கான தேர்தல் நடைபெறுகிறது. தற்போது தமிழ் நாட்டை ஆளும் அதிமுக அரசை தக்கவைத்துக்கொள்ளுமா அல்லது திமுக கூட்டணி அல்லது தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி அல்லது நாம் தமிழர் அல்லது பாட்டாளி மக்கள் கட்சி அல்லது பாரதிய ஜனதா கட்சி கூட்டணி என்று எதிரணிக் கூட்டணி ஓன்று ஆட்சியைப் பிடிக்குமா?
வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பகிர்ந்துகொள்ளப்பட்ட நேயர்களின் கருத்துத் தொகுப்பு. நேயர்களோடு தமிழக அரசியலை அலசுகிறார் - தமிழ்நாட்டின் முன்னணி ஊடகவியலாளர் - கடந்த சுமார் 25 ஆண்டுகளாக இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட Freelance Journalist சுயாதீனமான பத்திரிகையாளர் ராமசுப்ரமணி (மணி) அவர்கள். நிகழ்ச்சி ஆக்கம்: றைசெல்.
 )
15
15
Close