Beschreibung
vor 10 Jahren
Dr.Va.Supa.Manickanar, a great Tamil scholar and a researcher, was the Principal at Alagappa College, Karaikudi, Professor of Tamil and Dean of Indian Languages at Annamalai University and Vice-Chancellor of Madurai Kamaraj University. The Tamil N...(வ.சுப.மாணிக்கம் அவர்கள் (17.4.1917--25.4.1989) தமிழுக்குக் கிடைத்த மாணிக்கம், வற்றாத தமிழ்க் கடல், பொய் சொல்லா மாணிக்கம், நீண்ட நெடிய வரலாற் றுப் பெட்டகம், பன்முகப் பரிமாணம் கொண்டவர். தன் வாழ்நாள் முழுவதும் உழைப்பு, வாய்மை, நேர்மை, ஆகிய மூன்றையும் முதன்மையாகக் கொண்டவர். பரந்துபட்ட மரபுக் கண்ணோட்டத்தையும் தாண்டி, புதிய கண்ணோட்டத்தில் ஆராயும் சிறப்பினர். புதிய சொல்லாக்கங்களைத் தமிழ் உலகத்துக்குத் தந்தவர். தில்லை அம்பலத்தில் திரு முறைகள் ஏற மறுக்கப்பட்டபோது, அதனை எதிர்த்துப் போராடிய தமிழ்ப் போராளி வ.சுப.மாணிக்கனார். அவரின் நூற்றாண்டு பிறந்த நாள் துவங்கியிருக்கும் பின்னணியில் வ.சுப.மாணிக்கம் அவர்களை நினைவுகூர்கிறார் புதுச்சேரி K. M. Centre for Postgraduate Studiesயில் பணியாற்றும் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்.
)
)
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.