Beschreibung
vor 10 Jahren
Film news Anandan, often referred to as the Living encyclopaedia on Tamil movies, passed away last week. Passionate about photography, Mr. Anandan started his career as a freelance photographer and ended as a film historian. He spoke to Raysel in ...(தமிழ் திரைப்படத் துறையின் வரலாற்றைப் பதிவு செய்தவர்களில் மிக முக்கியமானவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். தமிழ் சினிமா தொடர்பான பல அரிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை சேகரிப்பதற்கே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர் அவர். தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம் என்று புகழப்படும் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளர் (பிஆர்ஓ).
சமீபத்தில் காலமான ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு SBS தமிழ் ஒலிபரப்பிற்கு வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு (இரண்டாம் பாகம்). அவரோடு உரையாடியிருந்தவர் றைசெல்.
நிறைவுப் பாகத்தை நேயர்கள் அடுத்த திங்கள்கிழமை கேட்கலாம்.
)

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.