Beschreibung
vor 10 Jahren
If ever Rajini becomes a full-time politician, what would be his ideological leanings considering his real and reel personae - Hindu majoritarianism, Hindi/Sanskrit hegemony, Brahminical dominance, superstitious fatalism or some of everything or s...(ரஜினியின் திரையாளுமை என்பது, சாதீயம், பிராமணீயம், இந்துத்துவம் போன்ற ஆதிக்க சக்திகளின் பிரதிநிதியாக இருப்பதோடு, பழமைவாதக் கருத்துக்களையும், மூட நம்பிக்கைகளையும் ஊக்குவிப்பதாகவும் இருந்துவருகிறது என்கிறார் முனைவர் தாமு. திரையுலகில் எம்ஜியார் விட்டுச்சென்ற வெற்றிடம்; கவர்ச்சிகர நாயகர்ளுக்கு அப்பாற்பட்டு, யதார்த்தமாய்த் தோற்றமளிக்கும் கதாநாயகனை எதிபார்த்த தமிழ் ரசிகர்கள்; தமிழ் சினிமாவில், புதிய-பிராமணீய சக்திகளின் ஆதிக்கம்; ரசிகர்களின் அரசியல் எதிர்பார்ப்பை, தன்னுடைய படங்களின் வெற்றிக்கு சாமர்த்தியமாக பயன்படுத்தும் சந்தர்ப்பவாதம், என்று இவையனைத்தும் கலந்த ஆளுமையே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கிறார் அவர். முனைவர் தாமு படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு தொடரின் பத்தாம் பாகம்.
ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்
)
ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்
)
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.