Beschreibung
vor 11 Jahren
In the long history of publishing in Tamil, Crea has a unique place. For a little over 41 years Crea has excelled in publishing seminal work, translations, and a practical Tamil-English dictionary. The force behind Crea is writer and publisher, ...(தமிழ்ப் பதிப்பக வரலாற்றின் நீண்ட நெடும்பாதையில், சென்ற நூற்றாண்டின் பின்பகுதியில் செயல்படத் தொடங்கிய க்ரியா பதிப்பகம் தற்போது 41 ஆண்டுகளைக் கடந்துள்ளது. பதிப்பு, மொழிபெயர்ப்பு, மொழியியல், அகராதியியல் என்பவற்றில் இன்று தவிர்க்க முடியாத பெயராக க்ரியா பதிப்பகம் திகழ்கிறது. நாற்பது ஆண்டுகளில் க்ரியாவின் பதிப்புப் பணிகள் அச்சுத் துறையில் நிகழ்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியுடனேயே பிணைந்து வளர்ந்திருக்கின்றன. மிகுந்த கவனத்துடன் தேர்ந் தெடுக்கப்பட்ட புத்தகங்களே வெளியிடப்பட்டிருக்கின்றன. அனுபவத்திலிருந்து பெற்ற பார்வையே உள்ளடக்கத்தையும் புத்தக ஆக்கத்தையும் தீர்மானித்திருக்கிறது. அவற்றிற்குப் பின்னணியிலிருப்பவர் எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான க்ரியா S ராமகிருஷ்ணன் அவர்கள். க்ரியா ராமகிருஷ்ணனை நேர்கண்டு உரையாடுகிறார், குலசேகரம் சஞ்சயன். ) Dieser Beitrag über Sbs, Podcast, Tamil ist eine Audio-Datei aus dem Kanal des Podcasts Tamil - SBS, die du hier downloaden und online anhören kannst. Informiere dich über den Tamil - SBS Podcast Download.
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.