Beschreibung
vor 11 Jahren
100 ஆண்டுகள் வாழும் தமிழர் ஒருவரை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? அல்லது கேள்விப்படுள்ளீர்களா? ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்வது என்பது நமது தமிழ் சமூகத்தில் மிக அரிது. ஆனால் நாம் வாழும் இன்றைய தினத்தில் ஒரு தமிழச்சி 100 ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார். அவர் ரூபி அவர்கள். நீண்ட ஆயுளுடன் வாழும் ரகசியத்தை நம்மோடு பகிர்கிறார். நிகழ்ச்சி ஆக்கம்: றைசெல் Ruby, a 100 year old Tamil lady, is living in Colombo. She reveals the secret of living 100 plus years to SBS. Raysel spoke to her over phone.
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.