Beschreibung
vor 11 Jahren
லேனா தமிழ்வாணன் - தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். பயணக் கட்டுரைகள், வாழ்வு முன்னேற்றக் கட்டுரைகள் எழுதி பிரபலமான லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் சமீபத்தில் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் நமக்கு வழங்கிய நீண்ட செவ்வியின் முதற்பாகம். அவரோடு உரையடுபவர் நமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் செல்வி. Lena Tamilvanan is a Tamil writer and magazine editor. He is famous for writing travel articles and life achievement articles. He is sharing his experiences with our program producer Selvi.
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.