Beschreibung
vor 11 Jahren
Dr. இராஜ் இருதயா அவர்கள் இந்தியாவில் பிரபல மனிதவுரிமைச் செயற்பாட்டாளர். இலங்கையில் போர்நிறுத்த ஒப்பந்தக் காலத்தில் வன்னிப் பகுதிகளுக்குச் சென்று மனிதநேயப் பணியாற்றியதோடு, யுத்தப் பேரழிவின் பின்னர் அழிவுக்குள்ளாக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் பார்வையிட்டுப் பணியாற்றியவர். இவர் இலங்கையில் பணியாற்றிய தனது அனுபவத்தை மையப்படுத்தி முள்ளிவாய்க்கால் - எமது சாட்சியம் என்ற நூலை எழுதியவர்.
ஆஸ்திரேலியாவருகை தந்திருக்கும் Dr. இராஜ் இருதயா நமது ஒலிப்பதிவுகூடம் வந்திருந்தாவருகை தந்தார். இலங்கையின் இனப்பிரச்சனை, தமிழக மற்றும் இந்திய நிலைப்பாடுகள், ஐ.நா. வின் விசாரணை எனும் பல கேள்விகளுக்கு அவர் விடை தந்தார்.
Dr Raj Irudaya will deliver a lecture on "Identity- The role of language in promoting and preserving culture" in "Prof C. J. Eliezer Memorial Lecture -2014"
Time: Sunday, 24th August 2014 from 2:30 till 5:00 pm
Venue: Rotunda Theatre R5, Monash University, Clayton, Vic 3168Dr Raj Irudaya, a human rights academic, is based in Delhi. He has spent considerable amount of time in northern and eastern Sri Lanka soon after the end of the war and as a result, authored a book titled "Mullivaikkal - Our Evidence". Dr Irudaya ...

Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.