Beschreibung
vor 11 Jahren
நாரதராக நடித்துப் புகழ்பெற்ற நாகர்கோயில் மகாதேவன், சிறந்த நடிகர்..பாடகர். இன்றைய தலைமுறை அவரின் பங்களிப்பை மறந்துபோனாலும், என்றும் தமிழ்த்திரையுலகம் மறக்கக்கூடாத கலைஞன். மகாதேவனின் பங்களிப்பு குறித்து சுவைபடச் சொல்கிறார் திருமலை மூர்த்தி அவர்கள். Thirumalai Moorthy presents a feature on Nagercoil Mahathevan who contributed a lot to the Tamil cinema in 1950s.
Weitere Episoden
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
vor 9 Jahren
Kommentare (0)
Melde Dich an, um einen Kommentar zu schreiben.